×

விழுப்புரம் – புருலியா செல்லும் அதிவிரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் – புருலியா (மேற்கு வங்கம்) செல்லும் அதிவிரைவு ரயில் மதியம் 3.15மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதுச்சேரி -ஹவுரா (மேற்கு வங்கம்) செல்லும் அதிவிரைவு ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும். குர்தா- பிரம்மபூர் பகுதியில் நடைபெறும் தண்டவாள பணிகள் காரணமாக ரயில்கள் புறப்பாடு தாமதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post விழுப்புரம் – புருலியா செல்லும் அதிவிரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Purulia ,Southern Railway ,Chennai ,West Bengal ,Puducherry ,Howrah ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...